Monday, 14 July 2008

அடைமழை

காலையில் ஜன சமுத்திரத்தில்
விழுந்த துளியாய் கலந்து,
சூடு தாங்கி, ஆவி போய்,
மாலையில் மேகத்திலிருந்து பிரிந்த நீராய்
வீடு நோக்கி வருகிறாய்.
வீட்டுப் பாத்திரத்தில் கொதிக்க.

உன் காட்டில் என்றும் அடைமழை தான்.

5 comments:

  1. அற்புதம்!

    ReplyDelete
  2. This is fantastic.....Explicitly explaining a family gals life....

    ReplyDelete
  3. நன்றி வித்யா.

    family gals life! why not a family man?

    முதலில் என்னை மனதில் வைத்து எழுதினேன். பிறகு என் மனைவி, என்னிலும் மோசம் என்பதால் அவளுக்காக கடைசி இரண்டு வரிகளைச் சேர்த்தேன்.

    ReplyDelete
  4. இனிமையான அடைமழை.

    " குசேலம் தோல்விக்கான காரணங்கள்" விமர்சனத்திற்கு தாங்கள் அளித்த மறுமொழிக்கு நன்றி!

    உழவன்
    http://tamizhodu.blogspot.com
    http://tamiluzhavan.blogspot.com

    ReplyDelete