வணக்கம்,
ஏதோ ஒரு ஆர்வம் நானும் பிளாக் எழுத ஆரம்பிச்சுட்டேன்.
முதல்ல எதை எழுதுறதுன்னு எனக்கு தெரியலே அது தான் ஒரு வணக்கம் சொல்லி ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்.
இங்க எனக்கு என்ன என்ன தோணுதோ,அது எல்லாத்தையும் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுத முயற்சி பண்றேன்.
உங்களோட கருத்துக்கள் அனைத்தும், எதுவா இருந்தாலும், வரவேற்கப்படும்.
நன்றி.
பிளாக் உலகத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன். என்னோட Google Reader-ல உங்க பிளாகையும் சேர்த்துட்டேன். நீங்க எழுத வேண்டியதுதான் பாக்கி :-)
ReplyDeleteAll the very best!
Thanks kannan.
ReplyDeleteI'll try to do my Best