Thursday, 17 July 2014

சேராத காதல்

எங்கோ, முகம் மறந்த நபரின்
திருமண புகைப்படத் தொகுப்பில்,
நீயும் நானும்
இன்றளவும் இணைந்திருக்கிறோம்.

3 comments: